Wednesday, September 19, 2018

என் கவிதைகள் 12


காலமும் கோலமும்

1947
காந்தி சொல் கேட்டு
‘ஈஸ்வர அல்லா’
எனப் பாடினோம்
இஸ்லாமியர்
மேன்மையுற்றனர்
கிறித்துவர்
மறித்தனர் நம்மை
நடுநிலையாய் இருந்ததில்
இந்துக்கள்
நடுவீதிக்கு வந்துவிட்டோம்
காந்தி சொன்னதால்
சாந்தி போயிற்று
இனி
“ஈஸ்வர விஷ்ணு’’
எனப் பாடுவோம்
2019
வருகிறது வருகிறது
வாக்கு வருகிறது
நடுநிலை
வகித்ததில்
நிலை குலைந்து
போய்விட்டோம்
நிம்மதி போயிற்று

நீள் துயில் வேண்டாம்
பட்டது போதும்
யார் இந்துக்ககளை
அரவணைக்கிறாரோ
அவர்க்கே ஓட்டு
மற்றவர்க்கு வேட்டு
சொல்வோம் ஜெய்ஹிந்த்
வெல்வோம் நாமே


No comments:

Post a Comment

Featured Post

என் சிறுகதை. ஜனவரி 1968 கலைமகள் பத்திரிகையில் வெளியானது

  அவரும் அவளும்                    கையில் ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு ஜங்க்‌ஷனுக்குக் கிளம்பினார் மாதவன். வழுக்கை விழுந்திருந்த அவருட...